காசா முகாம்கள் மீது தீவிர தாக்குதல் தொடர்கிறது

December 28, 2023

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி அகதிகள் முகாம்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. மத்திய காசாவை நோக்கி தரைவழி தாக்குதலை ராணுவம் விரிவுபடுத்தி உள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது மத்திய காசாவை நோக்கி தரைவழி தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நகரப் பகுதி அகதிகள் முகாம்களை ராணுவ வீரர்கள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு புதிய போர்முனைகள் உருவாகியுள்ளன. இதற்கிடையே அங்கு தொலைத் தொடர்பு சேவைகள் முழுமையாக […]

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி அகதிகள் முகாம்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

மத்திய காசாவை நோக்கி தரைவழி தாக்குதலை ராணுவம் விரிவுபடுத்தி உள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது மத்திய காசாவை நோக்கி தரைவழி தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நகரப் பகுதி அகதிகள் முகாம்களை ராணுவ வீரர்கள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு புதிய போர்முனைகள் உருவாகியுள்ளன. இதற்கிடையே அங்கு தொலைத் தொடர்பு சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்த போர் பல மாதங்கள் நீடிக்கும் என்று இஸ்ரேல் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu