இண்டிகோ லாபம் இரட்டிப்பு மடங்கு அதிகரிப்பு - பங்குகள் 3% உயர்வு

May 24, 2024

இண்டிகோ விமான நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் எதிரொலியாக கிட்டத்தட்ட 3% அளவுக்கு உயர்ந்த இன்டிகோ பங்கு மதிப்பு, இன்று ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இண்டிகோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4520 ரூபாயாக உள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 26% உயர்ந்து, 17825 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணச்சீட்டு விற்பனை மூலம் […]

இண்டிகோ விமான நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் எதிரொலியாக கிட்டத்தட்ட 3% அளவுக்கு உயர்ந்த இன்டிகோ பங்கு மதிப்பு, இன்று ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இண்டிகோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4520 ரூபாயாக உள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 26% உயர்ந்து, 17825 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 25% உயர்ந்து 15601 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் லாபம் இரட்டிப்பு மடங்காகி 1895 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu