குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் இந்தியாவுக்கு சர்வதேச விருது

November 19, 2022

குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் இந்தியாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. ஐ.சி.எப்.பி., எனப்படும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்துக்கான சர்வதேச கூட்டமைப்பின் மாநாடு தாய்லாந்தில் நேற்று நடந்தது. இதில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நாடுகளுக்கு விருது வழங்கப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த பிரிவில் இந்தியா மட்டுமே விருது பெற்றுள்ளது. மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளால் […]

குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் இந்தியாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

ஐ.சி.எப்.பி., எனப்படும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்துக்கான சர்வதேச கூட்டமைப்பின் மாநாடு தாய்லாந்தில் நேற்று நடந்தது. இதில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நாடுகளுக்கு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த பிரிவில் இந்தியா மட்டுமே விருது பெற்றுள்ளது. மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu