தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா

January 7, 2025

தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா மூன்று முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 10-வது ஆண்டாக, சென்னையில் கோவளம், மதுரை அலங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்த விழா நடத்தப்படுகிறது. சென்னையில் ஜனவரி 10 முதல் 12, பொள்ளாச்சியில் 14 முதல் 16, மற்றும் மதுரையில் 18, 19 ஆகிய தேதிகளில் பலூன் திருவிழா நடைபெறும். […]

தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா மூன்று முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 10-வது ஆண்டாக, சென்னையில் கோவளம், மதுரை அலங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்த விழா நடத்தப்படுகிறது.

சென்னையில் ஜனவரி 10 முதல் 12, பொள்ளாச்சியில் 14 முதல் 16, மற்றும் மதுரையில் 18, 19 ஆகிய தேதிகளில் பலூன் திருவிழா நடைபெறும். இதில், பல நாடுகளிலிருந்து ஹாட் ஏர் பலூன்கள் பறக்க அனுமதிக்கப்படுகின்றன. முதல் முறையாக மதுரையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu