தமிழக அரசின் புதிய திட்டங்களை வீடியோவில் பார்க்கும் புதிய வசதி அறிமுகம்

February 2, 2024

தமிழக அரசு செயல்படுத்தும் புதிய திட்டங்களை வீடியோ மூலமாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக நாளிதழில் வரும் விளம்பரத்துடன் கியூ ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் சார்ந்த வீடியோ பதிவை பார்க்க […]

தமிழக அரசு செயல்படுத்தும் புதிய திட்டங்களை வீடியோ மூலமாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக நாளிதழில் வரும் விளம்பரத்துடன் கியூ ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் சார்ந்த வீடியோ பதிவை பார்க்க முடியும். இது ஆகு மெண்டல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் வீடியோ பதிவு வெளியிடப்பட வெளியிடப்படுகிறது. இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத்திட்டம் குறித்து முதலமைச்சர் பேசும் வீடியோவை அதில் காணலாம். இது போன்ற புதிய தொழில்நுட்பத்தில் மக்களுக்கு திட்டங்களை தெரிவிப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu