ஐபிஎல் 2024 தொடரின் 40 வது லீக்காட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.
ஐபிஎல் 2024 லீக்காட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி நான்காவது விக்கெட்டில் நூறு ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் இறுதியில் டெல்லிய அணி 4 விக்கெட் 224 ரன்கள் எடுத்தது. பின்னர் குஜராத் அணி களமிறங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் எடுத்தார். போட்டியில் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் கடைசி பைந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரன்கள் எடுக்கப்பட வில்லை. இதனால் டெல்லி அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.