ஐபிஎல் 2024- டெல்லி அணி முதல் வெற்றி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி போட்டியின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதனை அடுத்து சென்னை அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி போட்டியின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதனை அடுத்து சென்னை அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலம் இறங்கிய சென்னை அணியில் விளையாடிய வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்காத நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி தனது முதல் வெற்றியை எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu