ஐபிஎல் 2024: 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 56வது லீக்காட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதில் போரல் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இதனை […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் 56வது லீக்காட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதில் போரல் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இதனை எடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu