ஐபிஎல் 2024: பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது குஜராத் அணி

ஐபிஎல் தொடரின் 63 வது லீக்காட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்த 63 வது லீக்காட்டம் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற இருந்தது. இரவு 7.30 மணி அளவில் தொடங்குவதாக இருந்த நிலையில் மாலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. […]

ஐபிஎல் தொடரின் 63 வது லீக்காட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்த 63 வது லீக்காட்டம் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற இருந்தது. இரவு 7.30 மணி அளவில் தொடங்குவதாக இருந்த நிலையில் மாலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது ஐந்து ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் பிளே ஆப் சுற்றிலிருந்து குஜராத் அணி வெளியேறியது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu