ஐபிஎல் 2024 : கே எல் ராகுல் அதிரடியால் லக்னோ அணி வெற்றி

ஐபிஎல் 2024 தொடரின் 34 ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி போட்டியின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் […]

ஐபிஎல் 2024 தொடரின் 34 ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி போட்டியின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டி காக் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. பின்னர் 19 ஓவர் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகள் மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu