ஐபிஎல் 2024 - 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 25வது லீக்காட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 25வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. […]

ஐபிஎல் தொடரின் 25வது லீக்காட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 25வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu