ஐபிஎல் 2024: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் 2024 தொடரின் 38வது லீக்காட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 38வது லீக்காட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டிற்கு 74 […]

ஐபிஎல் 2024 தொடரின் 38வது லீக்காட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 38வது லீக்காட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் குவித்தது. இதில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் எடுத்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி 13 வது ஆண்டாக ஜெய்ப்பூரில் தோல்வியை தழுவியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu