ஐபிஎல் 2024- கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் 2024 தொடரின் 31 வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதியது ஐபிஎல் 2024 தொடரும் 31-வது லீக்காட்டத்தில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் […]

ஐபிஎல் 2024 தொடரின் 31 வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதியது

ஐபிஎல் 2024 தொடரும் 31-வது லீக்காட்டத்தில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu