ஐபிஎல் 2024: 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி

ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோதியதில், ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் - பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. […]

ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோதியதில், ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் - பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. ஆனால் ஹைதராபாத் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களை ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu