ஐபிஎல் 2025: குஜராத் அணி வெற்றி

குஜராத் அணியுடன் விளையாடிய கொல்கத்தா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரஹானே தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடாமல் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் […]

குஜராத் அணியுடன் விளையாடிய கொல்கத்தா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரஹானே தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடாமல் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 159 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. இதனால் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu