ஐபிஎல் 2025: ஜியோ சலுகை முடிந்து புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

April 1, 2025

நேற்றுடன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை முடிவடைந்துள்ளது. ஐபிஎல் 19-வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இச்சலுகை மார்ச் 31-ம் தேதி முடிய உள்ளது. இந்த சலுகை நீட்டிப்பது குறித்து ஜியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் பிறகு, ஜியோ பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை […]

நேற்றுடன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை முடிவடைந்துள்ளது.

ஐபிஎல் 19-வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவச ஐபிஎல் பார்ப்பதற்கான சலுகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இச்சலுகை மார்ச் 31-ம் தேதி முடிய உள்ளது. இந்த சலுகை நீட்டிப்பது குறித்து ஜியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதன் பிறகு, ஜியோ பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ. 949 திட்டத்தில், 168 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், மற்றும் ஹை ஸ்பீட் 4G டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 195 திட்டத்தில், 15 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் உள்ளது. ரூ. 100 திட்டத்தில், 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும், 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும்.

ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களை செய்பவர்களுக்கு, இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu