ஐபிஎல் மொத்த மதிப்பு 10.7 பில்லியன் டாலர்களாக உயர்வு - மும்பை இந்தியன்ஸ் உச்சம்

December 13, 2023

இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு தொடராக ஐபிஎல் உள்ளது. தற்போது, ஐபிஎல் போட்டியின் மொத்த மதிப்பு 28% உயர்ந்து, 10.7 பில்லியன் டாலர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு, ஐபிஎல் விளையாட்டு போட்டித் தொடர் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரின் அப்போதைய மதிப்பை கணக்கிட்டால், தற்போது 433% உயர்வு பதிவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக போட்டித் தொடராக இது உள்ளது. இந்த போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மதிப்பான அணியாக […]

இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு தொடராக ஐபிஎல் உள்ளது. தற்போது, ஐபிஎல் போட்டியின் மொத்த மதிப்பு 28% உயர்ந்து, 10.7 பில்லியன் டாலர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஐபிஎல் விளையாட்டு போட்டித் தொடர் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரின் அப்போதைய மதிப்பை கணக்கிட்டால், தற்போது 433% உயர்வு பதிவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக போட்டித் தொடராக இது உள்ளது. இந்த போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மதிப்பான அணியாக உள்ளது. இந்த அணியின் மதிப்பு மட்டுமே 87 மில்லியன் டாலர்கள் ஆகும். அடுத்ததாக, சென்னை சூப்பர் கிங்ஸ் 81 மில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78.6 மில்லியன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 69.8 மில்லியன் அளவிலும் மதிப்பு கொண்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu