ஐபிஎல் தொடர் 2024 கிரிக்கெட் தொடரின் 32 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் அல்லது 89 ரன்களை குவித்தது. குறைந்த இலக்கை கொண்டு விளையாடிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.














