ஐ கியூ நியோ 9 புரோ - இந்தியச் சந்தையில் அறிமுகம்

February 23, 2024

ஐ க்யூ நியோ 9 ப்ரோ கைபேசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. சீனாவை சேர்ந்த ஐ க்யூ நிறுவனத்தின் கைபேசிக்கு இந்திய சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதிதாக ஐ கியூ நியோ 9 புரோ 5ஜி கைபேசி சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் 6.78 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே உடன் இந்த கைபேசி வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப விலை 33999 ஆக சொல்லப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி […]

ஐ க்யூ நியோ 9 ப்ரோ கைபேசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த ஐ க்யூ நிறுவனத்தின் கைபேசிக்கு இந்திய சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதிதாக ஐ கியூ நியோ 9 புரோ 5ஜி கைபேசி சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் 6.78 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே உடன் இந்த கைபேசி வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப விலை 33999 ஆக சொல்லப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 வேரியண்டுகளில் இது வெளியாகி உள்ளது. இதில் 50 மெகா பிக்சல் கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 5160 mAh பேட்டரி திறன் உள்ளது. இந்த கைபேசி, குவால்கம் ஸ்னாப் டிராகன் ஜெனரேஷன் 8 சிப்செட் 2 மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu