இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு தற்காலிக இடைவெளி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைகிறது. அதேசமயம், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதால், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும், மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை எந்த நேரத்திலும் தீவிரமாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்க ஈரான் ஆளில்லா […]

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு தற்காலிக இடைவெளி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைகிறது. அதேசமயம், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதால், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும், மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை எந்த நேரத்திலும் தீவிரமாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்க ஈரான் ஆளில்லா விமானம் தாங்கி போர் கப்பலை (drone-carrier warship) முதன்முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த போர் கப்பலில் ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளும் பயன்படுத்த முடியும் என்று ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் நிலவும் முன்னேற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu