அயர்லாந்தில் பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (64) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அயர்லாந்தில் 2019 நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மத்திய வலதுசாரி பியன்னா பெயில் கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றொரு மத்திய வலதுசாரி பைன் கேல் கட்சி 38 தொகுதிகளில், மற்றும் இடதுசாரி சின் பைன் கட்சி 39 தொகுதிகளில் வெற்றியடைந்தது. எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பியன்னா பெயில் மற்றும் […]

அயர்லாந்தில் பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (64) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அயர்லாந்தில் 2019 நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மத்திய வலதுசாரி பியன்னா பெயில் கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றொரு மத்திய வலதுசாரி பைன் கேல் கட்சி 38 தொகுதிகளில், மற்றும் இடதுசாரி சின் பைன் கட்சி 39 தொகுதிகளில் வெற்றியடைந்தது. எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பியன்னா பெயில் மற்றும் பைன் கேல் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க பேச்சுவார்த்தையை நடத்தின. அதன்படி புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது. கூட்டணி ஒப்பந்தப்படி, பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (64) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பைன் கேல் கட்சியின் சைமன் ஹாரிஸ் துணை பிரதமராக பணியாற்றுவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu