ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினர் மீது தலீபான்கள் தாக்குதல் - 8 பேர் பலி

January 6, 2023

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினர் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் காபூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் தலீபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர். இதே போன்று நிம்ராஸ் மாகாணத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினர் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் காபூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் தலீபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர். இதே போன்று நிம்ராஸ் மாகாணத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu