இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ராக்கெட் சோதனை

ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பல போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. இந்தப் போட்டியில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி நாட்டின் இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கியமாக பங்கு பெற்று வருகிறது. இந்நிலையில் நார்வேயிலிருந்து ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது. இது ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் என கருதப்படுகிறது. திட்டமிட்டபடி ராக்கெட் […]

ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பல போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. இந்தப் போட்டியில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி நாட்டின் இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கியமாக பங்கு பெற்று வருகிறது.

இந்நிலையில் நார்வேயிலிருந்து ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஏவியது. இது ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் என கருதப்படுகிறது. திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணை நோக்கி 30 நொடிகள் வானில் பறந்தது. பின்னர் அது சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது.இது குறித்து இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu