டாடாவின் ஜூடியோவுக்கு நேரடி போட்டியாக அறிமுகமாகும் ரிலையன்ஸ்-ன் யூஸ்டா

July 28, 2023

ஃபேஷன் துறையில், டாடா குழுமத்தின் ஜூடியோ (Zudio), இந்திய அளவில் முக்கிய ப்ராண்டாக உள்ளது. இந்நிலையில், இதற்கு நேரடி போட்டியாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பிராண்ட் வெளிவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Yousta என்று இந்த பிராண்டுக்கு பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் நாடு தழுவிய முறையில் 200 முதல் 250 yousta விற்பனைகங்களை திறக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஹைதராபாத்தில் முதல் விற்பனையகம் திறக்கப்பட உள்ளது. இந்த Yousta பிராண்ட், ரிலையன்ஸ் ரீடைல் கிளையின் […]

ஃபேஷன் துறையில், டாடா குழுமத்தின் ஜூடியோ (Zudio), இந்திய அளவில் முக்கிய ப்ராண்டாக உள்ளது. இந்நிலையில், இதற்கு நேரடி போட்டியாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பிராண்ட் வெளிவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Yousta என்று இந்த பிராண்டுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் நாடு தழுவிய முறையில் 200 முதல் 250 yousta விற்பனைகங்களை திறக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஹைதராபாத்தில் முதல் விற்பனையகம் திறக்கப்பட உள்ளது. இந்த Yousta பிராண்ட், ரிலையன்ஸ் ரீடைல் கிளையின் கீழ் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu