இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் பாதியில் முடிந்தது

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தனது இந்திய பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. காசா மலைக்குன்று பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இல் கோஹன் மூன்று நாட்கள் பயணமாக நேற்று புதுடில்லி வந்தார். அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை […]

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தனது இந்திய பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. காசா மலைக்குன்று பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இல் கோஹன் மூன்று நாட்கள் பயணமாக நேற்று புதுடில்லி வந்தார். அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினர். தற்போது இஸ்ரேலில் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர் தன் பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்ப உள்ளதாக புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu