ஐ.நா.வில் ரஷியா கொண்டுவந்த போர் நிறுத்த தீர்மானம் நிராகரிப்பு

October 17, 2023

இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.காசா மீது பதினோராவது நாளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போரை நிறுத்த வேண்டும், இணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பு குறித்து ரஷ்யா எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் ஹமாஸை முறைப்படி விமர்சனம் […]

இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.காசா மீது பதினோராவது நாளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போரை நிறுத்த வேண்டும், இணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பு குறித்து ரஷ்யா எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் ஹமாஸை முறைப்படி விமர்சனம் செய்யவில்லை என்று அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu