லெபனான் குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

August 9, 2024

லெபனான் குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் குடிமக்களை ஹிஸ்புல்லா அமைப்பினரிடமிருந்து விலகி இருக்குமாறு லெபனான் ஊடகங்கள் மூலம் இஸ்ரேல் வலியுறுத்துகிறது. இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் போராளிக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கையின் காரணமாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் உள்ளது. இச்செய்தி ஒரு இராஜதந்திர சூழ்ச்சியாகவும் செயல்படுகிறது. இந்த எச்சரிக்கையின் வாயிலாக லெபனான் அரசு யுஸ்புல்லாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் […]

லெபனான் குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் குடிமக்களை ஹிஸ்புல்லா அமைப்பினரிடமிருந்து விலகி இருக்குமாறு லெபனான் ஊடகங்கள் மூலம் இஸ்ரேல் வலியுறுத்துகிறது. இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் போராளிக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கையின் காரணமாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் உள்ளது. இச்செய்தி ஒரு இராஜதந்திர சூழ்ச்சியாகவும் செயல்படுகிறது. இந்த எச்சரிக்கையின் வாயிலாக லெபனான் அரசு யுஸ்புல்லாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று ராஜதந்திரமாக இஸ்ரேல் செயல்படுகிறது. அங்கு பிராந்திய ஸ்திரத்தன்மை நிலையற்றதாகவே உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu