இஸ்ரேல் தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் பலி

October 24, 2024

தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள மூலம் 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்ததற்கான தகவல்களை வெளியிட்டது. மேலும், ஹிஸ்புல்லாவின் ஆயுத களஞ்சியங்களில் உள்ள ராக்கெட்டுகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள மூலம் 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்ததற்கான தகவல்களை வெளியிட்டது. மேலும், ஹிஸ்புல்லாவின் ஆயுத களஞ்சியங்களில் உள்ள ராக்கெட்டுகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu