தெற்கு லெபனானை விட்டு மக்கள் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம், லெபனானின் பெய்ரூட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட இடையக மண்டலத்திற்கும் வடக்கில் உள்ள கிராமங்களில், பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், லெபனானின் தெற்கே இஸ்ரேல் தனது தாக்குதல்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.