இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை

June 3, 2024

மாலத்தீவு நாட்டுக்குள் இஸ்ரேல் நாட்டினர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனர்கள் மீது இரக்கமற்ற முறையில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36439 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்கள் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு […]

மாலத்தீவு நாட்டுக்குள் இஸ்ரேல் நாட்டினர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனர்கள் மீது இரக்கமற்ற முறையில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36439 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்கள் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த சூழலில், மாலத்தீவு இஸ்ரேல் நாட்டினர் நுழைவதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu