பி.எஸ்.எல்.வி.சி - 56 ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவப்பட்ட ஏழு செயற்கை கோள்கள் !

நேற்று காலை ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 56 ராக்கெட் வாயிலாக 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) என்ற நிறுவனமும், எஸ்.டி இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இஸ்ரோவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இது டி. எஸ். ஆர். என்னும் புவி கண்காணிப்பு செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பி.எஸ்.எல்.வி.சி-56 ராக்கெட் வழியாக நேற்று காலை […]

நேற்று காலை ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 56 ராக்கெட் வாயிலாக 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) என்ற நிறுவனமும், எஸ்.டி இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இஸ்ரோவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இது டி. எஸ். ஆர். என்னும் புவி கண்காணிப்பு செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பி.எஸ்.எல்.வி.சி-56 ராக்கெட் வழியாக நேற்று காலை 6:30 மணிக்கு 7 செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இது 145 அடி உயரமும் 278 டன் உந்துவிசை எடையும் உடையது. இவை பூமியின் சுற்றுவட்ட பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இரவு, பகல் உட்பட்ட அனைத்து பருவ நிலைகளிலும் படங்களை துல்லியமாக எடுத்து அனுப்ப சிந்தேடிக் அப்ரேச்சர் ரேடார் எனும் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu