இஸ்ரோ 100-வது செயற்கைக்கோளை ஏவுகிறது!

இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை ஜனவரி 29 ஆம் தேதி ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராக உள்ளது. இந்த சாதனை 29-ந்தேதி, புதன்கிழமை காலை 6.23 மணிக்கு, ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், […]

இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை ஜனவரி 29 ஆம் தேதி ஏவுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராக உள்ளது. இந்த சாதனை 29-ந்தேதி, புதன்கிழமை காலை 6.23 மணிக்கு, ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள், இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது மற்றும் பல்வேறு தொழில்நுட்ப மையங்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த முயற்சி, இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியமான அங்கமாக உள்ளது. ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 5.23 மணிக்கு தொடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu