திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு

October 17, 2024

திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிடுகின்றது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 19-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணிக்கு முடிவடைகிறது. 22-ந்தேதி, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும். 23-ந்தேதி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும், மேலும் 24-ந்தேதி சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் வெளியிடப்படும். பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற […]

திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிடுகின்றது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 19-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணிக்கு முடிவடைகிறது. 22-ந்தேதி, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும். 23-ந்தேதி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும், மேலும் 24-ந்தேதி சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் வெளியிடப்படும். பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu