டேவிஸ் கோப்பையை கைப்பற்றிய இத்தாலி

டென்னிசில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டது. இதில் 47 வருடங்களுக்குப் பின்பு இத்தாலி சேம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. கிரிக்கெட்டில் உலக கோப்பை போட்டி தொடர் போன்று டென்னிசில் டேவிஸ்கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இந்த வருட போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. போட்டியின் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் இத்தாலி அணி ஆஸ்திரேலியா அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இத்தாலி […]

டென்னிசில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டது. இதில் 47 வருடங்களுக்குப் பின்பு இத்தாலி சேம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

கிரிக்கெட்டில் உலக கோப்பை போட்டி தொடர் போன்று டென்னிசில் டேவிஸ்கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இந்த வருட போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. போட்டியின் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் இத்தாலி அணி ஆஸ்திரேலியா அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இத்தாலி அணி 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu