அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை

December 21, 2023

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. மேலும் பொன்முடியும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்துக்களை சேர்த்துள்ளனர்.அதனால் அவர்களுக்கு விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று அமைச்சர் பொன்முடிக்கு மூன்று […]

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. மேலும் பொன்முடியும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்துக்களை சேர்த்துள்ளனர்.அதனால் அவர்களுக்கு விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது மனைவி விசாலாட்சி மற்றும் அமைச்சர் பொன்முடி தலா ரூபாய் 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu