மணல் மழை பெய்யும் கிரகம் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

November 16, 2023

மணல் மழை பெய்யும் கிரகம் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.பூமியில், கடலிலிருந்து மேகம் மூலமாக நீர் மழையாகி விழுகிறது. இதேபோன்ற சுழற்சியில், மற்றொரு கிரகத்தில் மணல் மழை பொழிகிறது. பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் Wasp 107b என பெயரிடப்பட்டுள்ள புறக்கோள் உள்ளது. இது வியாழன் கோள் அளவுக்கு மிகப்பெரியதாகும்; ஆனால் நெப்டியூன் கிரகத்தின் அளவில் மிக குறைவான எடை கொண்டதாகும். இந்த கிரகத்தில், ஆவி வடிவிலான நீர், சல்பர் டை ஆக்சைடு, சிலிக்கான் […]

மணல் மழை பெய்யும் கிரகம் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.பூமியில், கடலிலிருந்து மேகம் மூலமாக நீர் மழையாகி விழுகிறது. இதேபோன்ற சுழற்சியில், மற்றொரு கிரகத்தில் மணல் மழை பொழிகிறது. பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் Wasp 107b என பெயரிடப்பட்டுள்ள புறக்கோள் உள்ளது. இது வியாழன் கோள் அளவுக்கு மிகப்பெரியதாகும்; ஆனால் நெப்டியூன் கிரகத்தின் அளவில் மிக குறைவான எடை கொண்டதாகும். இந்த கிரகத்தில், ஆவி வடிவிலான நீர், சல்பர் டை ஆக்சைடு, சிலிக்கான் கொண்ட மணல் மேகங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்ஃப்ராரெட் கருவி மூலம், இங்கு மணல் மழை பொழிவது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும், பூமியில் ஏற்படும் நீர் சுழற்சியைப் போல, அங்கே மணல் சுழற்சி ஏற்பட்டு மழை பொழிவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 321

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu