ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கேமராவில் இருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது

November 10, 2022

விண்வெளியில் உள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சூப்பர் கோல்டு கேமராவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதனால், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுகளை சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது MIRI கேமராவின் ஸ்பெக்ட்ரோமீட்டர் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோ மீட்டரில் உள்ள கிரேட்டிங் வீலில் கோளாறு ஏற்பட்டது. பியரிங் மற்றும் உதிரிப்பாகத்தின் இடையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக கோளாறு நிகழ்ந்தது. இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதால், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பழைய படி, அலைகற்றைகளில் மாற்றங்கள் செய்து, பிரபஞ்சம் […]

விண்வெளியில் உள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சூப்பர் கோல்டு கேமராவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதனால், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுகளை சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது MIRI கேமராவின் ஸ்பெக்ட்ரோமீட்டர் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரோ மீட்டரில் உள்ள கிரேட்டிங் வீலில் கோளாறு ஏற்பட்டது. பியரிங் மற்றும் உதிரிப்பாகத்தின் இடையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக கோளாறு நிகழ்ந்தது. இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதால், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பழைய படி, அலைகற்றைகளில் மாற்றங்கள் செய்து, பிரபஞ்சம் குறித்த ஆய்வில் ஈடுபடத் துவங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu