விண்வெளியில் மின்னும் மோதிரம் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பகிர்வு

விண்வெளியில் உள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பல்வேறு ஆச்சரிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், பூமியிலிருந்து 6 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் மோதிரம் மின்னுவது போன்ற தோற்ற அமைப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. தொலைதூரத்தில் அமைந்துள்ள நீள்வட்ட கேலக்ஸி ஒன்றில் RX J1131-1231 quasar அமைந்துள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது பிரகாசமான வளையம் மற்றும் அதில் மின்னும் மணி போன்ற அமைப்பு, அழகிய மோதிரம் போன்ற காட்சியை ஏற்படுத்துகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜேம்ஸ் […]

விண்வெளியில் உள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பல்வேறு ஆச்சரிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், பூமியிலிருந்து 6 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் மோதிரம் மின்னுவது போன்ற தோற்ற அமைப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

தொலைதூரத்தில் அமைந்துள்ள நீள்வட்ட கேலக்ஸி ஒன்றில் RX J1131-1231 quasar அமைந்துள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது பிரகாசமான வளையம் மற்றும் அதில் மின்னும் மணி போன்ற அமைப்பு, அழகிய மோதிரம் போன்ற காட்சியை ஏற்படுத்துகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, இதை ‘ஐன்ஸ்டீன் ரிங்’ என்று அழைத்துள்ளது. கருந்துளையை சுற்றி அமைந்துள்ள விண்மீன் கூட்டங்கள் இத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu