ஜப்பானின் பணவீக்கம் 40 வருட உச்சத்தை எட்டியது

November 18, 2022

ஜப்பான் நாட்டின் பணவீக்கம் 40 வருட உச்சத்தை எட்டி உள்ளது. வருடாந்திர அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் 3.6% உயர்ந்துள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர், இத்தகைய உச்சம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து ஏழு மாதங்களாக ஜப்பானின் மத்திய வங்கி நிர்ணயித்துள்ள 2% விளிம்பை தாண்டி பணவீக்கம் பதிவாகி வருகிறது. அக்டோபர் மாத தரவுகளின் படி, மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் ஜப்பானின் நாணயமான யென் […]

ஜப்பான் நாட்டின் பணவீக்கம் 40 வருட உச்சத்தை எட்டி உள்ளது. வருடாந்திர அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் 3.6% உயர்ந்துள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர், இத்தகைய உச்சம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து ஏழு மாதங்களாக ஜப்பானின் மத்திய வங்கி நிர்ணயித்துள்ள 2% விளிம்பை தாண்டி பணவீக்கம் பதிவாகி வருகிறது.

அக்டோபர் மாத தரவுகளின் படி, மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் ஜப்பானின் நாணயமான யென் மதிப்பிழப்பு ஆகியவற்றால், எரிசக்தி விலையில் 15.2% மற்றும் உணவுப் பொருட்கள் விலையில் 5.9% உயர்வு பதிவாகியுள்ளது. இது 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், வேகமான விலையேற்றமாக கருதப்படுகிறது. மேலும், அக்டோபர் மாதத்தில் வருடாந்திர கார்ப்பரேட் விலை குறியீட்டு எண் 9.1% ஆக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu