ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்கிரண் ஜார்ஜ் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் தோல்வி
ஜப்பானின் யோகோஹமாவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா எதிராக 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதேவேளை, பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர்.