ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க மற்றும் சீன வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜப்பானில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில்,பெண்கள் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை சோபியா ரஷ்ய வீராங்கனை கசட்கினாவுடன் மோதினார். இதில் சோபியா 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் குயின்வென் மற்றும் கனடாவின் லேலா மோதியதில் 6-0,1-6,6-3 என சீன வீராங்கனை ஆட்டத்தை வெற்றி பெற்று […]

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க மற்றும் சீன வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில்,பெண்கள் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை சோபியா ரஷ்ய வீராங்கனை கசட்கினாவுடன் மோதினார். இதில் சோபியா 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் குயின்வென் மற்றும் கனடாவின் லேலா மோதியதில் 6-0,1-6,6-3 என சீன வீராங்கனை ஆட்டத்தை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu