ரிசஷனில் வீழ்ந்த ஜப்பான் - உலகின் 3வது பெரிய பொருளாதாரமானது ஜெர்மனி

February 15, 2024

ஜப்பான் நாட்டின் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. அதாவது, ஜப்பான் நாடு ரிசஷன் பிடியில் விழுந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற கிரீடத்தை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஜப்பான் நாட்டின் ஜிடிபி 0.4% சரிந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 3.3% அளவில் வீழ்ச்சி அடைந்தது. அதனால், எதிர்பாராத விதமாக, ஜப்பான் நாடு ரிசஷன் பிடிக்குள் […]

ஜப்பான் நாட்டின் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. அதாவது, ஜப்பான் நாடு ரிசஷன் பிடியில் விழுந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற கிரீடத்தை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளது.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஜப்பான் நாட்டின் ஜிடிபி 0.4% சரிந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 3.3% அளவில் வீழ்ச்சி அடைந்தது. அதனால், எதிர்பாராத விதமாக, ஜப்பான் நாடு ரிசஷன் பிடிக்குள் விழுந்து விட்டது. ஜப்பான் நாடு வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணமாக, சீன சந்தையில் ஜப்பான் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடப்படுகிறது. மேலும், உலகின் முன்னணி வாகன தயாரிப்பாளரான டொயோட்டா, தனது உற்பத்தியை ஜப்பானின் ஒரு பகுதியில் நிறுத்தி உள்ளதும் காரணமாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu