ஜப்பானின் ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி

December 19, 2024

ஜப்பானின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் ஒன், அதன் கெய்ரோஸ்-2 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான இரண்டாவது முயற்சியிலும் தோல்வியுற்றது. இந்த ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகாயாமா மலைப் பகுதியில் உள்ள ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம், ராக்கெட் பாய்ந்து 100 கி.மீ. உயரத்திற்கு சென்றபின், விண்வெளியில் நுழைந்த நிலையில் வெடிக்கச் செய்யப்பட்டது. ராக்கெட் செயல்பாட்டில் தோல்வி ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதை வெடிக்கச் செய்ததாக ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் […]

ஜப்பானின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் ஒன், அதன் கெய்ரோஸ்-2 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான இரண்டாவது முயற்சியிலும் தோல்வியுற்றது.

இந்த ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகாயாமா மலைப் பகுதியில் உள்ள ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம், ராக்கெட் பாய்ந்து 100 கி.மீ. உயரத்திற்கு சென்றபின், விண்வெளியில் நுழைந்த நிலையில் வெடிக்கச் செய்யப்பட்டது. ராக்கெட் செயல்பாட்டில் தோல்வி ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதை வெடிக்கச் செய்ததாக ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் தலைவரான மசகாஸு டொயோடா தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu