தேசிய குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் ஆன ஜாஸ்மின், அருந்ததி

December 28, 2023

உத்தரப்பிரதேசத்தில் தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜாஸ்மின் லம்போரியா,அருந்ததி சவுதரி ஆகியோர் சாம்பியன் ஆகியுள்ளனர். உத்திரபிரதேசத்தில் ஏழாவது தேசிய மகளிர் குத்து சண்டை சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 60 கிலோ பிரிவு இறுதி சுற்றில் ஜாஸ்மின் 3-2 என்ற கணக்கில் சிம்ரன்ஜித் கௌரை வீழ்த்தினார். 66 கிலோ பிரிவில் அருந்ததி 5-0 என்ற கணக்கில் அஸ்ஸாமின் அங்குஷிதா போராவை வீழ்த்தினார். இதனிடையே 6 ரயில்வே வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதில் 50 கிலோ பிரிவில் […]

உத்தரப்பிரதேசத்தில் தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜாஸ்மின் லம்போரியா,அருந்ததி சவுதரி ஆகியோர் சாம்பியன் ஆகியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் ஏழாவது தேசிய மகளிர் குத்து சண்டை சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 60 கிலோ பிரிவு இறுதி சுற்றில் ஜாஸ்மின் 3-2 என்ற கணக்கில் சிம்ரன்ஜித் கௌரை வீழ்த்தினார். 66 கிலோ பிரிவில் அருந்ததி 5-0 என்ற கணக்கில் அஸ்ஸாமின் அங்குஷிதா போராவை வீழ்த்தினார். இதனிடையே 6 ரயில்வே வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதில் 50 கிலோ பிரிவில் அனாமிகா, 52 கிலோ பிரிவில் ஜோதி, 86 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவில் நுபூர் ஆகியோர் வென்றனர். இதேபோல் 54 கிலோ பிரிவில் சிக்ஷா, 57 கிலோ பிரிவில் சோனியா லேதா, 75 கிலோ பிரிவில் நந்தினி ஆகிய
இரயில்வேஸ் வீராங்கனைகள் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu