16604 கோடி ரூபாய் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்

February 16, 2024

அமேசான் நிறுவனத்தின் தோற்றுனரும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், தனது அமேசான் பங்குகளை விற்று வருகிறார். தற்போது, புதிதாக, 12 மில்லியன் பங்குகளை வி ற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெஃப் பெசோஸ், புதிதாக 2 பில்லியன் டாலர்கள் அதாவது 16,604 கோடி ரூபாய் மதிப்பிலான அமேசான் பங்குகளை விற்றுள்ளார். அதன்படி, இதுவரை அவர் விற்றுள்ள அமேசான் பங்குகளின் மொத்த மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. தன்னிடம் உள்ள 50 மில்லியன் […]

அமேசான் நிறுவனத்தின் தோற்றுனரும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், தனது அமேசான் பங்குகளை விற்று வருகிறார். தற்போது, புதிதாக, 12 மில்லியன் பங்குகளை வி ற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெஃப் பெசோஸ், புதிதாக 2 பில்லியன் டாலர்கள் அதாவது 16,604 கோடி ரூபாய் மதிப்பிலான அமேசான் பங்குகளை விற்றுள்ளார். அதன்படி, இதுவரை அவர் விற்றுள்ள அமேசான் பங்குகளின் மொத்த மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. தன்னிடம் உள்ள 50 மில்லியன் அமேசான் பங்குகளை விற்க உள்ளதாக ஜெஃப் பெசாஸ் கூறியிருந்தார். அதன் பகுதியாக இந்த பங்கு விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ச்சியாக அமேசான் பங்குகளை விற்று வருவதற்கான காரணம் குறித்த விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu