ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி 4 ஆம் தேதி பிரச்சாரம்

October 30, 2024

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 81 தொகுதிகள் உள்ளன, ஆகஸ்ட் 13 மற்றும் 20-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக 4-ந்தேதி ஜார்க்கண்டில் பிரசாரம் செய்ய உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதன்முறையாக […]

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 81 தொகுதிகள் உள்ளன, ஆகஸ்ட் 13 மற்றும் 20-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக 4-ந்தேதி ஜார்க்கண்டில் பிரசாரம் செய்ய உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதன்முறையாக பேச உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu