அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார். அவருக்கு 100 வயதாகிறது. 1977-1981ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட கார்ட்டர், நேற்று ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கான தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்.

அவருக்கு 100 வயதாகிறது. 1977-1981ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட கார்ட்டர், நேற்று ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கான தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu