ஜியோ நிறுவனத்தின் மின்சார சைக்கிள் அறிமுகம்

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ நிறுவனம், எலக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த விலை போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில், 48V லித்தியம் பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம் என்றும், 45 கிமீ வேகத்தில் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் இந்த எலக்ட்ரிக் […]

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ நிறுவனம், எலக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த விலை போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில், 48V லித்தியம் பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம் என்றும், 45 கிமீ வேகத்தில் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் ஆரம்ப விலை ரூ.15,000 என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.900 செலுத்தி ஆன்லைனிலும், விற்பனை நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில் முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu