அமெரிக்க கடற்கரைக்கு பெண் தளபதி நியமனம

July 22, 2023

அமெரிக்க கடற்கரைக்கு அட்மிரல் மைக் கில்டேயின் பதவி காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படைக்கு முதன்முறையாக லிசா பிரான்செட்டி பெண் தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார். தற்போது கடற்படை தளபதியாக அட்மிரல் மைக் கில்ட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் முடிவடையும் நிலையில் புதிய அதிபராக லிசா பிரான்செட்டியை ஜோபைடன் அறிவித்துள்ளார். தற்போது லிசா கடற்படையின் துணை தலைவராக பணியாளர்களின் தலைமையில் முதல் […]

அமெரிக்க கடற்கரைக்கு அட்மிரல் மைக் கில்டேயின் பதவி காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படைக்கு முதன்முறையாக லிசா பிரான்செட்டி பெண் தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார். தற்போது கடற்படை தளபதியாக அட்மிரல் மைக் கில்ட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் முடிவடையும் நிலையில் புதிய அதிபராக லிசா பிரான்செட்டியை ஜோபைடன் அறிவித்துள்ளார். தற்போது லிசா கடற்படையின் துணை தலைவராக பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். மேலும் கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் கடற்படை தளபதியாக அதிபர் ஜோ பைடன் இவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

இவரது நியமனத்திற்கு சென் சபை ஒப்புதல் அளித்தபின் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu