150 மில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகளை விற்கும் ஜே பி மோர்கன் தலைவர்

February 23, 2024

ஜே பி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டிமான், கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்துள்ளார். ஜே பி மோர்கன் நிதி நிறுவனத்தில் 8.6 மில்லியன் பங்குகள் அதன் தலைமை செயல் அதிகாரியான ஜேமி டிமான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்தது. அதிலிருந்து 1 மில்லியன் பங்குகளை விற்க உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, இதுவரையில் 82178 பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த […]

ஜே பி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டிமான், கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

ஜே பி மோர்கன் நிதி நிறுவனத்தில் 8.6 மில்லியன் பங்குகள் அதன் தலைமை செயல் அதிகாரியான ஜேமி டிமான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்தது. அதிலிருந்து 1 மில்லியன் பங்குகளை விற்க உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, இதுவரையில் 82178 பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவர் பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu